VR TEST BATCH logoVR TEST BATCH

TNPSC Group 4 Test Series 2026வாகை Test Batch“இன்றைய பயிற்சி, நாளைய வாகை”Today's practice, tomorrow's victoryTNPSC Group 4 மாதிரித் தேர்வுகள் – தமிழில்

TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களால் Questions தயாரிக்கப்பட்டது

குரூப் 4 தேர்வுக்கு முன் Online மாதிரித் தேர்வுகளை எழுதி உங்கள் தயாரிப்பைச் சோதித்துப் பாருங்கள். உடனடி Result மற்றும் Answer Explanation மூலம் உங்கள் தவறுகளைக் கண்டறியுங்கள்.

  • மொத்தம் 30 Tests (2 நாட்களுக்கு ஒரு Test): பாடத்திட்ட வாரியான 20 + Revision 7 + முழு மாதிரித் தேர்வுகள் 3
  • முழுவதும் தமிழில்
  • Timer உடன் உண்மையான தேர்வு அனுபவம் – நேரம் முடிந்தவுடன் Test தானாக Submit ஆகும்
  • Mobile, Tablet, Desktop – App தேவையில்லை
  • உடனடி Result + Answer Explanation

கணக்கு உருவாக்குவது இலவசம் · வாகை Test Batch கட்டணம் ₹599

Tests
30
Tests
கேள்விகள் / Questions
100
கேள்விகள் / Questions
நேரம் / Test
1 மணி
நேரம் / Test

வாகை Test Batch – குரூப் 4 பாடத்திட்டம் முழுவதும்

மூன்று வகையான Tests – ஒவ்வொன்றும் 1 மணி நேரம். புதிய Tests தொடர்ந்து சேர்க்கப்படும்.

Unit-wise · 20 Tests

பாடத்திட்ட வாரியான Tests

குரூப் 4 பாடத்திட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் தனி Test. படித்த பகுதியை உடனே சோதித்துப் பார்க்கலாம்.

பல பகுதிகள் இணைந்தவை · 7 Tests

Revision Tests

பல பாடங்களை இணைத்த Tests. படித்தவற்றை ஒன்றாக Revision செய்து நினைவில் நிறுத்தலாம்.

Full Mock Tests · 3 Tests

முழு மாதிரித் தேர்வுகள்

முழுப் பாடத்திட்டத்திலிருந்தும் கலந்த கேள்விகள் – உண்மையான தேர்வு போலவே பயிற்சி.

Test அட்டவணை

ஒவ்வொரு Test-லும் வரும் பாடங்கள் மற்றும் தலைப்புகள்.

பாடத்திட்ட வாரியான Tests (20 Tests)

  1. வாகை தேர்வு 1

    இலக்கணம் · Ramani Tamil

    11 தலைப்புகள்

    இனவெழுத்துகள் அறிதல் · சுட்டு எழுத்துகள் · வினா எழுத்துகள் · சேர்த்து எழுதுதல் · லகர, ளகர, ழகர வேறுபாடு · னகர, ணகர வேறுபாடு · ரகர, றகர வேறுபாடு · சந்திப்பிழை · குறில், நெடில் வேறுபாடு · ஒருமைப் பன்மை அறிதல் · பிரித்து எழுதுதல்

  2. வாகை தேர்வு 2

    பொது அறிவியல் · திறனறிவு · Current affairs

    30 தலைப்புகள்

    அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் · உயிரினங்களின் வகைப்பாடு · நடப்பு நிகழ்வுகள் · மின்னியல் · தனிமங்களும் சேர்மங்களும் · சுற்றுப்புறச் சூழல் அறிவியல் · பரிணாமம் · உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் · உணவில் கலப்படம் · விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் · இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் · மரபியல் · உடல்நலம் மற்றும் சுகாதாரம் · வெப்பம் · மனித நோய்கள் · அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் · ஒளி · காந்தவியல் · உயிரியலின் முக்கிய கோட்பாடுகள் · இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் · இயந்திரவியல் · உலோகவியல் · பேரண்டத்தின் இயல்பு · அணுக்கரு இயற்பியல் · ஊட்டச்சத்து · பெட்ரோலிய பொருட்கள் · உடலியல் · ஒலி · சுருக்குதல் · 2026 ஜனவரி

  3. வாகை தேர்வு 3

    இலக்கணம்

    7 தலைப்புகள்

    எதிர்ச்சொல் · அயற்சொல் – தமிழ்ச்சொல் · வேர்ச்சொல் அறிதல் · எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் · வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் · வினைச்சொல் · இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்

  4. வாகை தேர்வு 4

    புவியியல் · திறனறிவு · Current affairs

    16 தலைப்புகள்

    வேளாண் முறைகள் · பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை · தகவல் தொடர்பு · புவி அமைவிடம் · சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் · காடு மற்றும் வன உயிரினங்கள் · புவியியல் அடையாளங்கள் · பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை · இயற்கை அமைவுகள் · தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் · ஆறுகள் · மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் · போக்குவரத்து · நீர் வளங்கள் · விழுக்காடு · 2026 பிப்ரவரி

  5. வாகை தேர்வு 5

    சொல்லகராதி

    11 தலைப்புகள்

    அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் · ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல் · உரிய பொருளைக் கண்டறிதல் · ஒருபொருள் தரும் பல சொற்கள் · பொருந்தா சொல்லைக் கண்டறிதல் · ஓரெழுத்து ஒரு மொழி · ஒருபொருள் பன்மொழி · பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு · சொல்லும் பொருளும் அறிதல் · இருபொருள் குறிக்கும் சொற்கள் · எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

  6. வாகை தேர்வு 6

    இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் · திறனறிவு · Current affairs

    11 தலைப்புகள்

    தில்லி சுல்தான்கள் · ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள் · குப்தர்கள் · சிந்து சமவெளி நாகரிகம் · மீச்சிறு பொது மடங்கு (LCM) · மராத்தியர்கள் · முகலாயர்கள் · தேசிய மறுமலர்ச்சி · தென் இந்திய வரலாறு · மீப்பெரு பொதுக் காரணி (HCF) · 2026 மார்ச்

  7. வாகை தேர்வு 7

    சொல்லகராதி

    8 தலைப்புகள்

    பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் · பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் · கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் · அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் · பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் · ஊர்ப் பெயர்களின் மரூஉ · சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் · பிழை திருத்துக

  8. வாகை தேர்வு 8

    இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் · திறனறிவு · Current affairs

    8 தலைப்புகள்

    இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் · தேசத் தலைவர்கள் உருவாதல் · இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு · இந்திய தேசிய காங்கிரஸ் · தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள் · வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு · விகிதம் மற்றும் விகிதாச்சாரம் · 2026 April

  9. வாகை தேர்வு 9

    எழுதும் திறன்

    13 தலைப்புகள்

    செய்வினை, செயப்பாட்டு வினை · சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் · தொகை மரபு · இளமைப் பெயர் · பால் மரபு · தன்வினை, பிறவினை · ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல் · ஒலி மரபு · கால மரபு · திணை மரபு · தொடர் வகைகள் · வினை மரபு · நிறுத்தல் குறியீடுகள்

  10. வாகை தேர்வு 10

    இந்திய ஆட்சியியல் · திறனறிவு · Current affairs

    13 தலைப்புகள்

    குடியுரிமை · கூட்டு வட்டி · இந்திய அரசியலமைப்பு · அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் · அடிப்படைக் கடமைகள் · அடிப்படை உரிமைகள் · அரசியலமைப்பின் முகவுரை · அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் · ஒன்றிய நிர்வாகம் · ஒன்றிய நாடாளுமன்றம் · ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் · தனிவட்டி · 2026 மே

  11. வாகை தேர்வு 11

    கலைச் சொற்கள்

    9 தலைப்புகள்

    கலைச் சொற்கள் – கல்வி · கலைச் சொற்கள் – புவியியல் · கலைச் சொற்கள் – தகவல் தொழில்நுட்பம் · கலைச் சொற்கள் – சட்டம் · கலைச் சொற்கள் – மேலாண்மை · கலைச் சொற்கள் – ஊடகம் · கலைச் சொற்கள் – மருத்துவம் · கலைச் சொற்கள் – அறிவியல் · கலைச் சொற்கள் – தொழில்நுட்பம்

  12. வாகை தேர்வு 12

    இந்திய ஆட்சியியல் · திறனறிவு · Current affairs

    17 தலைப்புகள்

    பரப்பு · நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் · பொது வாழ்வில் ஊழல் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் · தேர்தல் · பெண்களுக்கு அதிகாரமளித்தல் · மனித உரிமைகள் சாசனம் · இந்திய நீதி அமைப்புகள் · உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் · லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா · தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைகளும் · தகவல் அறியும் உரிமை · சட்டத்தின் ஆட்சி · கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள் · மாநில நிர்வாகம் · மாநில சட்டமன்றம் · கொள்ளளவு · 2026 ஜூன்

  13. வாகை தேர்வு 13

    வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்

    6 தலைப்புகள்

    மரபுத் தொடரின் பொருளறிதல் · பழமொழிகள் பொருளறிதல் · உவமைத் தொடரின் பொருளறிதல் · செய்தித்தாள், தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் · கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து வினாக்களுக்கு விடையளித்தல் · ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்

  14. வாகை தேர்வு 14

    இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் · திறனறிவு · Current affairs

    10 தலைப்புகள்

    நிதி ஆணையம் · ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு · சரக்கு மற்றும் சேவை வரி · இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் · திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக் · இந்திய ரிசர்வ் வங்கி · மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு · வருவாய் ஆதாரங்கள் · காலம் மற்றும் வேலை · 2026 ஜூலை

  15. வாகை தேர்வு 15

    எளிய மொழி பெயர்ப்பு

    3 தலைப்புகள்

    ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் · பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் · ஆவணங்களின் தலைப்பு, கோப்புகள், கடிதங்கள், மனுக்கள் மொழிபெயர்ப்பு

  16. வாகை தேர்வு 16

    இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் · காரணவியல் · Current affairs

    15 தலைப்புகள்

    வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு · தற்போதைய சமூக பொருளாதாரப் பிரச்சனைகள் · பொருளாதாரப் போக்குகள் · தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள் · வேலைவாய்ப்பு உருவாக்கம் · தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும் · தொழில் வளர்ச்சி · நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை · தருக்கக் காரணவியல் · ஊரக நலன்சார் திட்டங்கள் · சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் · சமூகப் பிரச்சனைகள் – மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை · நலன்சார் அரசுத் திட்டங்கள் · புதிர்கள் · 2026 ஆகஸ்ட்

  17. வாகை தேர்வு 17

    இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்

    2 தலைப்புகள்

    அறநூல்கள் · திருக்குறள் – இருபது அதிகாரங்கள் மற்றும் மேற்கோள்கள்

  18. வாகை தேர்வு 18

    தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் · காரணவியல் · Current affairs

    11 தலைப்புகள்

    பகடை · தமிழ் சமுதாய வரலாறு மற்றும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் · சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம் · திருக்குறளும் மாறாத விழுமியங்களும் · மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் · திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள் · திருக்குறள் – அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை · சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு · திருக்குறள் – மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம் · காட்சிக் காரணவியல் · 2026 செப்டம்பர்

  19. வாகை தேர்வு 19

    இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்

    5 தலைப்புகள்

    தமிழின் தொன்மை, சிறப்பு · திராவிட மொழிகள் · தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு · உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி · தமிழ்ச் சான்றோர்

  20. வாகை தேர்வு 20

    தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் · காரணவியல் · Current affairs

    8 தலைப்புகள்

    ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் · எண் வரிசை · விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு · விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு · தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதிகள் மற்றும் சீர்திருத்த இயக்கங்கள் · தமிழ்நாட்டின் சமூக மாற்றங்கள் · எண் எழுத்துக் காரணவியல் · 2026 அக்டோபர்

Revision Tests (7 Tests)

  1. வாகை தேர்வு 21 - Revision 1

    இலக்கணம்

  2. வாகை தேர்வு 22 - Revision 2

    திறனறிவு · பொது அறிவியல் · புவியியல் · இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம்

  3. வாகை தேர்வு 23 - Revision 3

    சொல்லகராதி · எழுதும் திறன் · கலைச் சொற்கள்

  4. வாகை தேர்வு 24 - Revision 4

    திறனறிவு · இந்திய ஆட்சியியல்

  5. வாகை தேர்வு 25 - Revision 5

    இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும் · வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன் · எளிய மொழி பெயர்ப்பு

  6. வாகை தேர்வு 26 - Revision 6

    இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் · காரணவியல்

  7. வாகை தேர்வு 27 - Revision 7

    தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள் · காரணவியல்

முழு மாதிரித் தேர்வுகள் (3 Tests)

  1. வாகை தேர்வு 28 - Mock Test 1

    குரூப் 4 முழுப் பாடத்திட்டம்

  2. வாகை தேர்வு 29 - Mock Test 2

    குரூப் 4 முழுப் பாடத்திட்டம்

  3. வாகை தேர்வு 30 - Mock Test 3

    குரூப் 4 முழுப் பாடத்திட்டம்

குரூப் 4 பாடத்திட்டம்

19 பாடங்கள் · 241 தலைப்புகள் – அனைத்திலும் Tests உண்டு.

பகுதி அ – தமிழ்

இலக்கியம், தமிழ் அறிஞர்களும், தமிழ்த்தொண்டும்7 தலைப்புகள்+

தமிழின் தொன்மை, சிறப்பு · திராவிட மொழிகள் · அறநூல்கள் · தமிழ்ச் சான்றோர் · தேவநேய பாவாணர், அகரமுதலி, பாவலரேறு பெருஞ்சித்திரனார், ஜி.யு.போப், வீரமாமுனிவர் தமிழ்த் தொண்டு · உ.வே.சாமிநாத ஐயர், தெ.பொ.மீனாட்சி சுந்தரம், சி.இலக்குவனார் தமிழ்ப்பணி · திருக்குறள் – இருபது அதிகாரங்கள் மற்றும் மேற்கோள்கள்

எளிய மொழி பெயர்ப்பு3 தலைப்புகள்+

ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் · பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் · ஆவணங்களின் தலைப்பு, கோப்புகள், கடிதங்கள், மனுக்கள் மொழிபெயர்ப்பு

வாசித்தல் – புரிந்து கொள்ளும் திறன்6 தலைப்புகள்+

மரபுத் தொடரின் பொருளறிதல் · பழமொழிகள் பொருளறிதல் · உவமைத் தொடரின் பொருளறிதல் · செய்தித்தாள், தலையங்கம், முகப்புச் செய்திகள், அரசு சார்ந்த செய்திகள், கட்டுரைகள் · கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து வினாக்களுக்கு விடையளித்தல் · ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்

கலைச் சொற்கள்9 தலைப்புகள்+

கலைச் சொற்கள் – கல்வி · கலைச் சொற்கள் – புவியியல் · கலைச் சொற்கள் – தகவல் தொழில்நுட்பம் · கலைச் சொற்கள் – சட்டம் · கலைச் சொற்கள் – மேலாண்மை · கலைச் சொற்கள் – ஊடகம் · கலைச் சொற்கள் – மருத்துவம் · கலைச் சொற்கள் – அறிவியல் · கலைச் சொற்கள் – தொழில்நுட்பம்

எழுதும் திறன்13 தலைப்புகள்+

செய்வினை, செயப்பாட்டு வினை · சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் · தொகை மரபு · இளமைப் பெயர் · பால் மரபு · நிறுத்தல் குறியீடுகள் · தன்வினை, பிறவினை · ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல் · ஒலி மரபு · கால மரபு · திணை மரபு · தொடர் வகைகள் · வினை மரபு

சொல்லகராதி19 தலைப்புகள்+

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் · பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் · பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் · ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல் · பிழை திருத்துக · கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் · உரிய பொருளைக் கண்டறிதல் · ஒருபொருள் தரும் பல சொற்கள் · பொருந்தா சொல்லைக் கண்டறிதல் · ஓரெழுத்து ஒரு மொழி · ஒருபொருள் பன்மொழி · அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் · பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்கள் · ஊர்ப் பெயர்களின் மரூஉ · பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு · சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் · சொல்லும் பொருளும் அறிதல் · இருபொருள் குறிக்கும் சொற்கள் · எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல்

இலக்கணம்18 தலைப்புகள்+

எதிர்ச்சொல் · இனவெழுத்துகள் அறிதல் · சுட்டு எழுத்துகள் · இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல் · அயற்சொல் – தமிழ்ச்சொல் · வேர்ச்சொல் அறிதல் · வினா எழுத்துகள் · சேர்த்து எழுதுதல் · லகர, ளகர, ழகர வேறுபாடு · னகர, ணகர வேறுபாடு · ரகர, றகர வேறுபாடு · சந்திப்பிழை · குறில், நெடில் வேறுபாடு · ஒருமைப் பன்மை அறிதல் · எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் · பிரித்து எழுதுதல் · வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று, வினையெச்சம், வினையாலணையும் பெயர், பெயரெச்சம் வகை அறிதல் · வினைச்சொல்

பகுதி ஆ – பொது அறிவு, திறனறிவு

புவியியல்14 தலைப்புகள்+

வேளாண் முறைகள் · பேரிடர் மற்றும் பேரிடர் மேலாண்மை · தகவல் தொடர்பு · புவி அமைவிடம் · சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் · காடு மற்றும் வன உயிரினங்கள் · புவியியல் அடையாளங்கள் · பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை · இயற்கை அமைவுகள் · தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் · ஆறுகள் · மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் · போக்குவரத்து · நீர் வளங்கள்

காரணவியல்6 தலைப்புகள்+

எண் எழுத்துக் காரணவியல் · பகடை · தருக்கக் காரணவியல் · எண் வரிசை · புதிர்கள் · காட்சிக் காரணவியல்

திறனறிவு10 தலைப்புகள்+

பரப்பு · கூட்டு வட்டி · மீப்பெரு பொதுக் காரணி (HCF) · மீச்சிறு பொது மடங்கு (LCM) · விழுக்காடு · விகிதம் மற்றும் விகிதாச்சாரம் · தனிவட்டி · சுருக்குதல் · காலம் மற்றும் வேலை · கொள்ளளவு

தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்13 தலைப்புகள்+

ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் · தமிழ் சமுதாய வரலாறு மற்றும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் · விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு · விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு · தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதிகள் மற்றும் சீர்திருத்த இயக்கங்கள் · தமிழ்நாட்டின் சமூக மாற்றங்கள் · சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கியம் · திருக்குறளும் மாறாத விழுமியங்களும் · மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம் · திருக்குறளின் தத்துவக் கோட்பாடுகள் · திருக்குறள் – அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை · சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு · திருக்குறள் – மதச்சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்

இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம்20 தலைப்புகள்+

வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு · தற்போதைய சமூக பொருளாதாரப் பிரச்சனைகள் · பொருளாதாரப் போக்குகள் · தமிழ்நாட்டின் கல்வி மற்றும் நலவாழ்வு முறைமைகள் · வேலைவாய்ப்பு உருவாக்கம் · நிதி ஆணையம் · ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் – ஒரு மதிப்பீடு · தமிழ்நாட்டின் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும் · சரக்கு மற்றும் சேவை வரி · தொழில் வளர்ச்சி · நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை · இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் · திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக் · இந்திய ரிசர்வ் வங்கி · மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு · ஊரக நலன்சார் திட்டங்கள் · சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் · சமூகப் பிரச்சனைகள் – மக்கள்தொகை, கல்வி, நலவாழ்வு, வேலை வாய்ப்பு, வறுமை · வருவாய் ஆதாரங்கள் · நலன்சார் அரசுத் திட்டங்கள்

இந்திய ஆட்சியியல்24 தலைப்புகள்+

குடியுரிமை · இந்திய அரசியலமைப்பு · நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் · பொது வாழ்வில் ஊழல் மற்றும் ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் · அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள் · தேர்தல் · பெண்களுக்கு அதிகாரமளித்தல் · அடிப்படைக் கடமைகள் · அடிப்படை உரிமைகள் · மனித உரிமைகள் சாசனம் · இந்திய நீதி அமைப்புகள் · உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்து ராஜ் · லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா · தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைகளும் · அரசியலமைப்பின் முகவுரை · தகவல் அறியும் உரிமை · சட்டத்தின் ஆட்சி · அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் · கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய – மாநில உறவுகள் · மாநில நிர்வாகம் · மாநில சட்டமன்றம் · ஒன்றிய நிர்வாகம் · ஒன்றிய நாடாளுமன்றம் · ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள்

இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம்14 தலைப்புகள்+

இந்தியப் பண்பாட்டின் இயல்புகள் · தில்லி சுல்தான்கள் · ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள் · தேசத் தலைவர்கள் உருவாதல் · குப்தர்கள் · இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு · இந்திய தேசிய காங்கிரஸ் · சிந்து சமவெளி நாகரிகம் · மராத்தியர்கள் · தமிழ்நாட்டு விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு முறைகள் மற்றும் இயக்கங்கள் · முகலாயர்கள் · தேசிய மறுமலர்ச்சி · தென் இந்திய வரலாறு · வேற்றுமையில் ஒற்றுமை – இனம், மொழி, வழக்காறு

பொது அறிவியல்28 தலைப்புகள்+

அமிலங்கள், காரங்கள் மற்றும் உப்புகள் · உயிரினங்களின் வகைப்பாடு · நடப்பு நிகழ்வுகள் · மின்னியல் · தனிமங்களும் சேர்மங்களும் · சுற்றுப்புறச் சூழல் அறிவியல் · பரிணாமம் · உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் · உணவில் கலப்படம் · விசை, அழுத்தம் மற்றும் ஆற்றல் · இயக்கவியலில் பொது அறிவியல் விதிகள் · மரபியல் · உடல்நலம் மற்றும் சுகாதாரம் · வெப்பம் · மனித நோய்கள் · அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள் · ஒளி · காந்தவியல் · உயிரியலின் முக்கிய கோட்பாடுகள் · இயற்பியல் அளவுகளின் அளவீடுகள் · இயந்திரவியல் · உலோகவியல் · பேரண்டத்தின் இயல்பு · அணுக்கரு இயற்பியல் · ஊட்டச்சத்து · பெட்ரோலிய பொருட்கள் · உடலியல் · ஒலி

Ramani Tamil10 தலைப்புகள்+

Tamil 11th–12th Advance · Tamil 11th–12th Book · Tamil 6th–10th Old Book · Tamil 6th–8th Book · Tamil 9th–10th Book · Tamil Unit 1 · Tamil Unit 2 · Tamil full test · Tamil unit 3 &4 · Tamin Unit 5 & 6

Current affairs16 தலைப்புகள்+

2026 April · 2026 ஆகஸ்ட் · 2026 டிசம்பர் · 2026 ஜனவரி · 2026 ஜூலை · 2026 ஜூன் · 2026 மார்ச் · 2026 மே · 2026 நவம்பர் · 2026 அக்டோபர் · 2026 செப்டம்பர் · 2026 பிப்ரவரி · மத்திய அரசு திட்டம் · நோபல் பரிசு · தமிழ்நாடு அரசு குழுக்கள் · தமிழ்நாடு அரசு திட்டம்

Ramani general studies7 தலைப்புகள்+

10th social science · 11th 12th geography · 11th history · 12th history · 6th 7th 8th social science book · 9th social science · policy note and budget 2026

புதிய பாடத்திட்ட முந்தைய ஆண்டு வினாக்கள்4 தலைப்புகள்+

பொது அறிவு பகுதி ஆ-24 · பொது அறிவு பகுதி ஆ-25 · தமிழ் பகுதி அ-24 · தமிழ் பகுதி அ-25

₹599-க்கு என்ன கிடைக்கும்?

வாகை Test Batch – ஒரே முறை கட்டணத்தில் அனைத்து Tests-உம்.

Testsதற்போது 30 Tests. புதிய Tests தொடர்ந்து சேர்க்கப்படும் – கூடுதல் கட்டணம் இல்லை
Test வகைகள்பாடத்திட்ட வாரியான (Unit-wise) · Revision Tests · முழு மாதிரித் தேர்வுகள் (Mock)
கேள்விகள்ஒவ்வொரு Test-லும் 100 கேள்விகள் ·
நேரம்1 மணி நேரம் / Test
மதிப்பெண்Negative Marking இல்லை
பாடத்திட்டம்TNPSC Group 4 பாடத்திட்டம் முழுவதும்
மொழிதமிழ் மட்டும்
ResultSubmit செய்தவுடன் – Score, Correct, Wrong
Explanationஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடை + விளக்கம்
DeviceMobile / Tablet / Desktop – App தேவையில்லை
Attemptஒவ்வொரு Test-உம் ஒரு முறை (உண்மையான தேர்வு போல)

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறை

உண்மையான தேர்வு 200 கேள்விகள், 3 மணி நேரம். எங்கள் ஒவ்வொரு Test-உம் 100 கேள்விகள், 1 மணி நேரம் – தினமும் பயிற்சி செய்ய ஏற்றது.

பிரிவுகேள்விகள்
பகுதி அ – தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு100
பகுதி ஆ – பொது அறிவு75
பகுதி ஆ – திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்25
மொத்தம் · 300 மதிப்பெண்கள் · 3 மணி நேரம்200

குரூப் 4 Online Test எப்படி இருக்கும்?

பணம் செலுத்தும் முன் நீங்கள் பயன்படுத்தப்போகும் திரைகளைப் பாருங்கள்.

Test திரை

Timer, Question Palette, Flag for Review, Answered / Unanswered எண்ணிக்கை.

Question 12 of 100 42:18

தமிழ்நாட்டின் தலைநகரம் எது?

மதுரை
சென்னை
கோயம்புத்தூர்
திருச்சிராப்பள்ளி
Previous Flag for reviewNext
12345678910111213141516

9 answered · 91 unanswered · 2 flagged for review

Result திரை

Score, Correct, Wrong மற்றும் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம்.

Your Result

Score

81 / 100

Correct

81

Wrong

14

Unanswered

5

Q17. திருக்குறளை இயற்றியவர் யார்?

✗ கம்பர் (உங்கள் விடை)

✓ திருவள்ளுவர்

விளக்கம்: திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது. 133 அதிகாரங்கள், 1330 குறள்கள்.

மேலே உள்ளவை மாதிரித் திரைகள் மட்டுமே – எண்கள் உதாரணத்திற்காக.

குரூப் 4 பயிற்சிக்கு ஏன் VR TEST BATCH?

வெற்றி பெற்றவர்களால் Questions தயாரிக்கப்பட்டது

TNPSC தேர்வில் வெற்றி பெற்று, தற்போது அரசுப் பணியில் உள்ள அதிகாரிகள் தயாரித்த கேள்விகள். தேர்வை நேரில் எதிர்கொண்ட அனுபவத்துடன், தேர்வு முறைக்கு ஏற்றவை.

உண்மையான தேர்வு பயிற்சி

Timer, Question Palette, Mark for Review – தேர்வு அறையில் இருப்பது போலவே நேர மேலாண்மையைப் பழகலாம்.

தவறுகளைப் புரிந்து கொள்ளலாம்

ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடை, நீங்கள் தேர்ந்தெடுத்த விடை மற்றும் விளக்கம் – தமிழில்.

உடனடி மதிப்பீடு

Submit செய்தவுடன் மதிப்பெண், சரி / தவறு எண்ணிக்கை. உங்கள் நிலையை உடனே அறியலாம்.

விடைகள் தானாகச் சேமிக்கப்படும்

ஒவ்வொரு விடையும் உடனே save ஆகும். Network துண்டிக்கப்பட்டாலும், page-ஐ reload செய்து தொடரலாம்.

முழுவதும் தமிழில்

கேள்வி, விடைத் தேர்வுகள், விளக்கம் – அனைத்தும் தமிழில். தாய்மொழியில் எளிதாகப் புரிந்து பயிற்சி செய்யலாம்.

எங்கிருந்தும் Test எழுதலாம்

எந்த Mobile Browser-லும் வேலை செய்யும். எதையும் Install செய்ய வேண்டியதில்லை.

எப்படித் தொடங்குவது?

5 எளிய படிகள்.

  1. 1

    இலவசமாகப் பதிவு செய்யுங்கள்

    பெயர், Email, WhatsApp எண் கொடுத்துப் பதிவு செய்யுங்கள். Email-ல் வரும் link-ஐ கிளிக் செய்து கணக்கை உறுதிப்படுத்துங்கள்.

  2. 2

    Login → “Tests” menu

    Login செய்து “Tests” menu-வில் வாகை Test Batch-ஐத் தேர்ந்தெடுங்கள்.

  3. 3

    QR Scan செய்து ₹599 செலுத்துங்கள்

    அங்கு உள்ள QR Code-ஐ GPay / PhonePe / Paytm மூலம் Scan செய்து பணம் செலுத்தி, Payment விவரங்களை (UTR எண்) Submit செய்யுங்கள்.

  4. 4

    Admin சரிபார்ப்பு

    எங்கள் குழு Payment-ஐச் சரிபார்த்தவுடன் அனைத்து Tests-உம் உங்கள் கணக்கில் திறக்கப்படும்.

  5. 5

    Test எழுதுங்கள்

    Timer உடன் Test எழுதி Submit செய்யுங்கள். Result-ல் ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கத்தைப் படித்து முன்னேறுங்கள்.

வாகை Test Batch · TNPSC Group 4

₹599

ஒரே முறை கட்டணம்

  • பாடத்திட்ட வாரியான + Revision Tests
  • முழு மாதிரித் தேர்வுகள் (Mock Tests)
  • 100 கேள்விகள் · 1 மணி நேரம் / Test
  • முழுவதும் தமிழில்
  • உடனடி Result + Score
  • ஒவ்வொரு கேள்விக்கும் விளக்கம்
  • Mobile / Tablet / Desktop
இலவசமாகப் பதிவு செய்யுங்கள்

பதிவு இலவசம் · Login செய்து QR Code மூலம் செலுத்தலாம்

Payment பற்றி சந்தேகமா? WhatsApp Support

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

குரூப் 4 Test Series யாருக்காக?+

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (VAO, Junior Assistant, Typist உள்ளிட்ட பதவிகள்) தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக.

₹599-க்கு என்ன கிடைக்கும்?+

TNPSC Group 4 வாகை Test Batch-ல் உள்ள அனைத்து Tests-உம் – பாடத்திட்ட வாரியான, Revision மற்றும் முழு மாதிரித் தேர்வுகள் (தற்போது 30 Tests). ஒவ்வொரு Test-லும் 100 கேள்விகள், 60 நிமிடங்கள் – தமிழில். ஒரே முறை கட்டணம். கணக்கு உருவாக்குவது இலவசம்.

குரூப் 4 மாதிரித் தேர்வை தமிழில் எழுத முடியுமா?+

ஆம். அனைத்துக் கேள்விகளும், விடைத் தேர்வுகளும், விளக்கங்களும் தமிழில் மட்டுமே.

வாகை Test Batch-ல் என்னென்ன Tests உள்ளன?+

குரூப் 4 பாடத்திட்டத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் தனி Tests (Unit-wise), பல பாடங்களை இணைத்த Revision Tests, மற்றும் முழுப் பாடத்திட்டத்திலிருந்து முழு மாதிரித் தேர்வுகள் (Mock Tests). ஒவ்வொரு Test-ன் பாடங்களும் திறக்கும் நாளும் இந்தப் பக்கத்தில் உள்ள Test அட்டவணையில் உள்ளன.

எந்தப் பாடங்கள் Test-ல் வரும்?+

பகுதி அ (தமிழ்) மற்றும் பகுதி ஆ (பொது அறிவு, திறனறிவு, காரணவியல்) – குரூப் 4 பாடத்திட்டம் முழுவதும். ஒவ்வொரு பாடத்தின் தலைப்புகளும் இந்தப் பக்கத்தின் ‘பாடத்திட்டம்’ பகுதியில் உள்ளன.

புதிதாகச் சேர்க்கப்படும் Tests-க்கு மீண்டும் பணம் செலுத்த வேண்டுமா?+

இல்லை. ஒருமுறை வாகை Test Batch-ல் சேர்ந்தால், அதில் பின்னர் சேர்க்கப்படும் Tests-உம் உங்கள் கணக்கில் தானாகவே கிடைக்கும்.

Mobile-ல் Test எழுத முடியுமா?+

ஆம். Mobile, Tablet, Desktop – எந்த Browser-லும் எழுதலாம். App Install செய்ய வேண்டியதில்லை.

Payment செய்ய UPI பயன்படுத்த முடியுமா?+

ஆம். Login செய்து “Tests” menu-வில் உள்ள QR Code-ஐ GPay, PhonePe, Paytm அல்லது எந்த UPI App மூலமும் Scan செய்து செலுத்தலாம். பிறகு Payment விவரங்களை (UTR / Transaction எண்) Submit செய்யுங்கள்.

Payment செய்தவுடன் Test எழுத முடியுமா?+

எங்கள் குழு உங்கள் Payment-ஐச் சரிபார்த்து Approve செய்தவுடன் Series-ல் உள்ள அனைத்து Tests-உம் திறக்கப்படும். தாமதமானால், உங்கள் Phone எண் மற்றும் UTR எண்ணை WhatsApp-ல் அனுப்புங்கள்.

மீண்டும் Test எழுத முடியுமா?+

இல்லை. உண்மையான தேர்வு போலவே ஒவ்வொரு Test-உம் ஒரு முறை மட்டுமே எழுத முடியும். ஆனால் Result பக்கத்தில் அனைத்துக் கேள்விகளையும், விடைகளையும், விளக்கங்களையும் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் பார்க்கலாம்.

Test முடித்த பிறகு Result கிடைக்குமா?+

ஆம், Submit செய்தவுடன். மதிப்பெண், சரி / தவறு எண்ணிக்கை மற்றும் ஒவ்வொரு கேள்விக்கும் சரியான விடை, விளக்கம் காட்டப்படும்.

Test நடுவில் Internet துண்டிக்கப்பட்டால்?+

ஒவ்வொரு விடையும் உடனே save ஆகும். Page-ஐ மீண்டும் திறந்தால் விட்ட இடத்திலிருந்து தொடரலாம். Timer server-ல் கணக்கிடப்படுவதால் நேரம் சரியாகவே இருக்கும்.

Support எப்படிப் பெறுவது?+

WhatsApp-ல் +91 8883817277 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.

குரூப் 4 தேர்வுக்கு முன்பே உங்கள் தயாரிப்பைச் சோதியுங்கள்.

TNPSC Group 4 Test Series – ₹599 மட்டுமே.

உதவி தேவையா? WhatsApp Support

VR TEST BATCH, TNPSC-உடன் தொடர்புடையது அல்ல.

வாகை Test Batch · Group 4

₹599

பதிவு செய்க